சீரியல் நடிகையின் படிப்பை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்!

Date:

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. தற்போது ராஜா ராணி சீசன் 2 விலும் கதாநாயகியாக நடிக்கிறார். சீசன் 1-ல் வேலைக்காரியாக நடித்த ஆல்யா, சீசன் 2 வில் டிகிரி படித்த பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினார். அதில் ஒருவர் ஆல்யாவிடம் நீங்கள் உண்மையில் என்ன படித்திருக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த ஆல்யா, ’12 -ஆம் வகுப்பு தான் முடித்துள்ளேன். சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தேன். ஆனால், படிப்பை தொடர முடியவில்லை ‘என கூறினார். ஆல்யா மானசாவின் இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்

 

spot_imgspot_img

More like this
Related

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா பதவிப் பிரமாணம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக எம்.எச். சுபைதா உம்மா...

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்