திம்புல போகஹவத்தை பகுதியிலுள்ள சைவ கோயில் ஒன்றில் சுகாதார விதிமுறைகளையும், தனிமைப்படுத்தல் உத்தரவுகளையும் மீறி இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வு தொடர்பாக, ஆலய நிர்வாகத்திற்கு எதிராக அட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி கே.சுதர்சன் தெரிவித்துள்ளார்.
சுகாதார அனுமதி பெறப்படாமல் இந்த நிகழ்வு கலந்து இடம்பெற்றதாகவும், பெருமளவான மக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பலர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லையென்றும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1