நேற்று 195 கொரோனா மரணங்கள்!

Date:

இலங்கையில்  நேற்று (20) 195 கோவிட் -19 தொடர்பான மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

அதன்படி, இலங்கையின் கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 6,985 ஆக அதிகரிக்கிறது.

98 ஆண்களும் 97 பெண்களும் மரணித்ததாக அரசு தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒருவர் 30 வயதிற்குட்பட்டவர்.

மரணித்தவர்களில் 43 பேர்- 25 ஆண்கள் மற்றும் 18 பெண்கள்-30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

151 நபர்கள்- 72 ஆண்கள் மற்றும் 97 பெண்கள், 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து...

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்