எம்.பிக்கள், அரச ஊழியர்கள் மாத சம்பளத்தில் பாதியை தந்தால் நாட்டை முடக்கலாம்: கோட்டாவின் அமைச்சர்!

Date:

எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் அரச ஊழியர்கள் தங்களது மாத ஊதியத்தில் பாதியை அரசுக்கு நன்கொடையாக வழங்க ஒப்புக் கொண்டால் மட்டுமே நாடு 14 நாட்களுக்கு மூடப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி கூறினார்.

அவ்வாறு நன்கொடை வழங்கப்பட்டால், தினசரி உழைப்பாளர்களாக வாழும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் நலனுக்காக பயன்படுத்தலாம் என்றார்.

களுத்துறையில் நேற்று (19) பிற்பகல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

நாடு முடக்கப்படுவது தொடர்பாக அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் அதிக விமர்சனங்களை தோற்றுவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்