பூநகரியில் 1157Kg மஞ்சளுடன் இருவர் கைது!

Date:

பூநகரி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1157 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று பூநகரி மண்ணித்தலை பகுதியில் பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட மஞ்சள் பொதியுடன் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் மன்னார் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளை சேர்ந்த இருவரே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், விசாரணைகளின் முடிவில் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...

யாழில் சம்பவம்: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது மாமா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில்,...

தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் சிறுமி விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமியயொருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சிறுமி கைத்தொலைபேசி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்