மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை பின்னால் வந்து மோதியது டிப்பர்; சம்பவ இடத்திலேயே பெண் பலி: கோப்பாயில் கோர சம்பவம்!

Date:

கோப்பாய் சந்திக்கு அண்மையாக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில், இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சற்று முன் இந்த கோர சம்பவம் நடந்தது.

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்த டிப்பர் வாகனம் அவர்களை மோதித்தள்ளியது. இதில் 34 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சுழிபுரத்தை சேர்ந்த பெண்ணே உயிரிழந்தார்.

கொடிகாமத்தில் உள்ள கணவனின் தாயார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது விபத்து இடம்பெற்றது.

spot_imgspot_img

More like this
Related

‘இன்ஸ்டா’ ஜோடி கைவரிசை: 15 கிலோ நகைகள் மீட்பு

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலமான நிஷாந்த்தின் தந்தை...

எம்.கே.சிவாஜிலிங்கம் காலமானார்

மூத்த அரசியல் போராளியும், வல்வெட்டித்துறை நகரசபை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான...

தாய்ப்பாசத்தில் நாமலை அடித்துக்கொள்ள ஆளே கிடையாதாம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்