ஆனையிறவில் அகோர விபத்து!

Date:

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனையிறவு பகுதியில் இன்று (15)
காலை இடம்பெற்ற விபத்தின் போது ரிப்பர் வாகனம் ஒன்று குடை சாய்ந்துள்ளது.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனையிரவு பகுதியில் யாழ் நோக்கி பயணித்த
கப்ரக வாகனத்தின் மீது கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர்
வாகனம் மோதியுள்ளது. இதன் போது ரிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி
குடைசாய்ந்துள்ளது. இதன் போது சாரதி காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நிதி முறைகேடு குற்றச்சாட்டில் தொழிற்சங்கவாதி ஆனந்தபாலித கைது!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 3.11 மில்லியன் ரூபா பெறுமதியான மேலதிக நேரக்...

மேலும் 3 புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்

1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின்...

ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக டெய்சி மார்ட்டின் அறிவிப்பு

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனான 14 ஆண்டு கால திருமண வாழ்க்கையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்