கங்கனா வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள்: வைரலாக்கும் ரசிகர்கள்!

Date:

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் நடித்து வருகிறார். ஏ.எல்.விஜய் இயக்கி இருக்கும் படம் விரைவில் வெளியாகிறது.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை பதிவு செய்து வரும் கங்கனா, தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டு கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளது. மெல்லிய மேலாடை அணிந்து அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு 10 லட்சத்திற்கு மேலான லைக்குகளை ரசிகர்கள் அள்ளி குவித்துள்ளனர். மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்