நாளாந்த செய்திகள் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்! By: Pagetamil Date: August 11, 2021 வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கோணலிங்கம் கருணாணந்தராசா கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று காலை பருத்தித்துறை ஆதார வைத்திசாலையில் உயிரிழந்தார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஇறுக்கமான சுகாதார நடவடிக்கைகள் : அதிரடி அறிவிப்புக்களை முன்வைத்துள்ள கொவிட்-19 தடுப்புச் செயலணிNext articleஆபத்தில் ஆப்கானிஸ்தான்: 5 நாட்களில் 8வது மாகாண தலைநகரையும் கைப்பற்றிய தலிபான்கள்! More like thisRelated ஆறு தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டிணைவு வரவேற்கத்தக்கது : சமூகப் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் தளமாக அமைய வேண்டும் divya divya - July 20, 2026 ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் அண்மையில் ஏற்படுத்தியுள்ள கூட்டிணைவு, சமூகத்தின்... மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் கைது divya divya - July 20, 2026 மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக... 2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா! divya divya - July 19, 2026 இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க... பரபரப்பான செய்திகள் ஆறு தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டிணைவு வரவேற்கத்தக்கது : சமூகப் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் தளமாக அமைய வேண்டும் மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் கைது 2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா! வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்