மின் மயானமொன்றின் காட்சிகள்!

Date:

மத்துகம மின் மயானத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று(6) தகனம் செய்யப்பட்ட காட்சிகள் இவை.

நாட்டில் டெல்டா பிறழ்வு அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்றும், வெளியில் செல்பவர் சமூக இடைவெளியை பேணி, சுகாதார நடைமுறைகளை பேணும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் விழிப்புணர்வே இந்த அபாய கட்டத்தை கடக்க முடியும்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்.பல்கலை பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கு – திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள், முகநூல், ரிக் ரொக் மற்றும்...

நாட்டில் பிறப்பு விகிதம் குறைகிறது!

நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா...

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தை தூண்டிய சுரேஷூக்கு ‘விருந்து’ வைத்த சக கைதிகள்!

சமீபத்தில் நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது, ​​கைதிகள் வெளியே வருவதைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்