நேற்று 184,695 பேருக்கு தடுப்பூசி!

Date:

நேற்று 184,695 பேருக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, 31,323 நபர்களுக்கு ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டது. 26,067 நபர்கள் இரண்டாவது டோஸை பெற்றனர்.

79,182 நபர்களுக்கு சினோஃபார்ம் முதல் டோஸ் வழங்கப்பட்டது. 6,878 பேருக்கு நேற்று இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.

41,156 நபர்கள் ஃபைசர் பயோஎன்டெக் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றனர், 76 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.

13 நபர்களுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.

இலங்கையில் தடுப்பூசி இயக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை 2,679,076 நபர்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலே கழிப்பறைக்கு செல்வதென்றாலும் கோட்டாவிடம் கேட்பார்!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹாரன் ஹாஷிம் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு மேஜர்...

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....

கனடாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதான தமிழன்!

கனடா, டர்ஹாம் பிராந்தியத்தின் விட்பியில், குழந்தைகளை ஆசை காட்டி அழைத்தல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்