அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் அவருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் நாளை (04) பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவைள, அமைச்சர் உதய கம்மன்பில தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது அமைச்சின் அதிகாரிகள் பலர் தொற்றிற்குள்ளானதையடுத்து, அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.



