கோட்டாபய அரசாங்கம் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதாக மகிழ்ச்சி தெரிவித்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்துவது அரசாங்கத்தின் கடமையென்றும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1