இந்த ராசி ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்….

Date:

ஜோதிடத்தின் துல்லியமான ஆய்வின் அடிப்படையில், ஒருவரின் ஆளுமைப் பண்பு, உண்மையான இயல்பு, விருப்பு, வெறுப்புகள், எதிர்காலம் – காதல், தொழில், உறவு, செல்வம் போன்றவற்றை நாம் வரையறுக்கலாம்.

​பெண்களுக்கு பிடித்த ஆண்கள்…
விலங்குகளில் ஆண் விலங்குகள் மிகவும் அழகாக அனைவருக்கும் பிடித்தவாறு இருப்பதைப் போல, மனிதர்களில் பெண்கள் மிக அழகானவர்கள் என்பதை அனைவரும் ஒப்புக் கொண்ட விஷயம். இருப்பினும் சில ராசியை சேர்ந்த ஆண்களை அவர்களின் பழகும் விதம், குண நலன்கள், ஆளுமைத் திறன், அழகு போன்ற விஷயங்கள் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் விஷயமாக இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு அதிகம் பிடிக்கக்கூடிய 4 ஆண் ராசியினரைப் பற்றி இங்கு பார்ப்போம்.

​மிதுனம்…
மிதுன ராசி ஆண்கள் அதிர்ஷ்டசாலி தோழர்களே… மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் அழகான ஆளுமை உங்களுக்காக அதைச் செய்துவிடும். மிதுன ராசி பெண்கள் இதில் குறையில்லாதவர்கள். மிதுனராசியினர் மென்மையான மற்றும் இயற்கையிலேயே ரொமாண்டிக் ஆனவர்கள். இதன் காரணமாக இவர்கள் மீது பெண்கள் எளிதில் ஆசைப்படுவார்கள்.

இந்த ராசியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களிடம் பேச மிகவும் ஆசைப்படுவார்கள். மிகவும் உணர்ச்சிமிக்க இவர்களை பெண்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். பெண்களின் குணம் மற்றும் அவர்களை ஈர்க்கும் விஷயங்கள் நன்கு தெரிந்தவர்கள். இதனால் நிறை பெண்கள் மிதுன ராசி ஆண்கள் மீது ஆசை கொள்வார்கள். இரவில் தன் துணை அருகில் இல்லாமல் உறக்கம் வராமல் அவதிப்படும் ராசிகள்!

​சிம்மம்….
சிம்ம ராசியினர் மிகவும் திறந்த உள்ளம் கொண்ட நல்லவர்கள். இயற்கையிலேயே அதிக ரொமான்ஸானவர்கள். இந்த ராசியினர் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள். மிகவும் உணர்ச்சிமிக்க இதயம் கொண்ட இவர்களுடன் பெண்கள் ஊர் சுற்று விரும்புவர்.
எப்போதும் தீங்கு நினைக்காத, நட்பாக பழகக்கூடிய இவர்களை பெண்களால் மிகவும் விரும்பப்படும் குணமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிம்ம ராசி ஆண்களின் முதல் பார்வையிலேயே பெண்களை ஈர்க்கும் திறன் கொண்டது. பெண்களுக்கு பிடித்த குண நலன்களால் அவர்களின் மனதை கொள்ளை அடிக்கக்கூடியவர்கள்.

​துலாம்…
துலாம் ராசியினர் காதல் மற்றும் கடமையை சமநிலையில் வைத்துக் கொள்ளக்கூடியவர்கள். இதற்காக அதிகமாக சிந்தித்து அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள். மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர்களாகவும், இவர்களின் அழிவிற்கு இவர்களே காரணமாக இருப்பார்கள். இருப்பினும் இவர்களுடன் ஒரு பெண் சிறிது நேரம் செலவிட்டாலும் அவர்கள் தங்கள் தோழனாக ஏற்றுக் கொள்ளக் கூட தயங்கமாட்டார்கள்.

​மகரம்…
மகர ராசி ஆண்கள் மிகவும் அழகிய தோற்றம் கொண்டதால் பிறக்கும் போதே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இதனால் பெண்கள் எளிதில் அவர்களை விரும்புவதற்கு முக்கிய காரணமாக இருக்கும். இவர்களின் தோற்ற அழகு பெண்களை ஈர்க்கக்கூடியதாக இருக்கும். பெண்கள் தாங்களாகவே சென்று பழக ஆசைப்படுவார்கள்.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்