உடல் ரீதியாக அதிகம் ஈர்க்கப்படும் ராசி ஜோடிகள்..

Date:

மனரீதியாக அல்லாமல் உடல் ரீதியாக அதிகம் ஈர்க்கப்படும் ராசி ஜோடிகள்

திருமண உறவு அல்லது இருவர் சேர்ந்து குடும்பத்தை நடத்தக்கூடிய ஒரு அமைப்பு போது அந்த ஆண் மற்றும் பெண் இடையே உடல் ரீதியான ஈர்ப்பு மட்டும் அல்லாமல் மன ரீதியான ஈர்ப்பும், அன்பும், ஆதரவும் மிகவும் அவசியம்.

உடல் ரீதியாக ஈர்க்கப்படும் ராசிகள்

ஒவ்வொருவரின் உறவிலும் உடல் உறவைத் தவிர்த்து, தன் துணையுடனான ஒரு மனரீதியான தொடர்பும், நெருக்கம் மிகவும் அவசியமானது. உணர்ச்சியுடன் கூடிய உடல் ரீதியான தொடர்பை விட அர்த்தமானதாகவும், ஆழமானதாகவும் மன ரீதியான தொடர்பு இருக்க வேண்டியது அவசியம். காதல் என்பது ஒரு இருவரிடையே இருக்கக்கூடிய உணர்வு பூர்வமான நுட்பமான ஒரு விஷயம். திருமண உறவில் நீண்ட காலம் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ மனப்பற்றுதான் முக்கியம். எனினும் சில தங்களின் துணைக்கு கூட தெரியாமல் அவர்களுடன் உடல் ரீதியான பிணைப்பை மட்டும் சார்ந்திருக்கின்றனர். இது போன்ற ஜோடிகள் உடல் ரீதியாக நெருக்கத்துடன் இருந்தாலும், அடிக்கடி தேவையற்ற கருத்து வேறுபாடுகள், சண்டைகள் வர செய்யும்.

இப்படி மன ரீதியான ஈர்ப்பு இல்லாமல் உடல் ரீதியாக அதிகம் ஈர்ப்பு கொண்ட ராசி ஜோடிகளை இங்கு பார்ப்போம்.

ரிஷபம் மற்றும் விருச்சிகம்

ரிஷபம் – விருச்சிக ராசியினர் பெரும்பாலும் முற்றிலும் உடல் ரீதியான ஆசை, ஈர்ப்பின் காரணமாக இணைக்கப்படுகின்றனர். அவர்களுக்கிடையே உணர்ச்சிகரமான இணைப்பு இருக்குமே தவிர, மன ரீதியான ஈர்ப்பு இல்லாததால் இறுதியில் அந்த ஈர்ப்பு மங்கத்தொடங்கும். ரிஷப ராசியினர் ஆசை மற்றும் தேவைகள் குறித்து தெளிவாக இருப்பார்கள். அந்த வகையில் விருச்சிக ராசியினரை முதலில் ஈர்க்கப்பட்டாலும். ஈர்த்தாலும் அவர்களிடையேயான ஆர்வம் விரைவிலேயே இழக்கும்.

மிதுனம் மற்றும் துலாம்

மிதுனம் – துலாம் ஆகிய இரண்டும் காற்று ராசிகள். இவர்கள் சூறாவளி போல முதலில் ஒருவருக்கொருவரைப் பின்னிப்பிணைந்து சுற்றிக் கொண்டிருப்பார். ஒருவருக்கொருவர் ஈர்க்க முயல்வார்கள். காற்றைப் போல தீயை பரப்புவார்கள். ஆனால் விரைவில், ஒருவருக்கொருவர் சலிப்புடைய செய்வார்கள், பயன்படுத்த இருவருமே ஒரே மாதிரியானவர்கள்.

கடகம் மற்றும் மேஷம்

கடகம் – மேஷம் மூலம் நீர் மற்றும் நெருப்பு ராசிகள். இவர்களிடையே ஈர்ப்பு இருந்தால் அது உடல் ரீதியானதாக இருக்குமே தவிர மன ரீதியானதாக இருக்காது. உடல் ரீதியான உறவு தணிந்த பிறகு இவர்களிடையே உறவு அனைந்துவிடும்.

இருவரிடையேயான மன உணர்வு ரீதியான உணர்வு இருப்பது கடினம். அடிக்கடி தவறான புரிதல் இவர்களிடையேயான சண்டையை அதிகரிக்கும்.

துலாம் மற்றும் மீனம்

காற்று மற்றும் நீர் ராசிகளான துலாம் – மீன ராசியினர் வேகமாக ஈர்ப்பில் ஈடுபடுவர். இருப்பினும் இவர்களிடையேயான மன ரீதியான உணர்வை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள தவறிவிடுவர். எனவே சிறிது நேரத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதாவது உடல் ரீதியான ஈர்ப்பு தீர்ந்த பிறகு இவர்களிடையான உறவில் விரிசல் ஏற்படுகிறது. துலாம் ராசியினர் தங்கள் பாதுகாப்பு மற்றும் அந்தஸ்தைப் பிரதானமாக வைத்துக்கொண்டு மீன ராசியினரை பாதுகாப்பற்றதாக்கி பிரிவில் சென்றுவிடுவர்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக மோசடி: முல்லைத்தீவு செய்தியாளர் கைது!

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், முல்லைத்தீவு...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான...

கபிலசந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை

ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்