காதலர் வரைய உடம்பில் அந்த இடத்தையா காட்டுவது? ஸ்ருதி….

Date:

காதலர் வரைய உடம்பில் அந்த இடத்தையா காட்டுவது? ஸ்ருதி….

நடிகை ஸ்ருதிஹாசனும், டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகாவும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். சாந்தனு தற்போது ஸ்ருதியின் மும்பை வீட்டில் தான் தங்கியிருக்கிறார். அவர்கள் லிவ் இன் முறைப்படி வாழ்கிறார்கள்.

இந்நிலையில் ஸ்ருதியின் வயிற்றில் தக் லைஃப் என்று எழுதியிருக்கிறார் சாந்தனு. அவர் தன் வயிற்றில் எழுதியதை வீடியோ எடுத்து இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டிருக்கிறார் ஸ்ருதி. அந்த வீடியோக்களை பார்த்த சமூக வலைதளவாசிகளோ, தக் லைஃப்னு எழுத உங்கள் வயிறது தான் கிடைத்ததா?. அப்படியே நீங்கள் சாந்தனுவை உங்கள் வயிற்றில் எழுத அனுமதித்தாலும் அதை ஏன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும்?

முன்னதாக சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற இடத்தில் சாந்தனுவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ஸ்ருதி. அந்த புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் ஸ்ருதியை விளாசினார்கள்.

இதற்கிடையே ஸ்ருதி நடிக்க வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகளாக தன்னை ஆதரிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் உருக்கமான போஸ்ட் போட்டார் ஸ்ருதி.

இசை மீது ஆர்வம் கொண்ட ஸ்ருதி ஹாசன் ஒரு சுபயோக சுபதினத்தில் நடிகையாகிவிட்டார். அவர் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார்.

கே.ஜி.எஃப். படத்தை கொடுத்த பிரசாந்த் நீல் இயக்குவதால் சலார் படம் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் பல காலமாக தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஸ்ருதி முதல் முறையாக பிரபாஸுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்