மேல் மாகாணத்தில் முன்பதிவு செய்யும் 77 தடுப்பூசி மையங்கள்

Date:

மேல் மாகாணத்தில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்த, முன்பதிவு அடிப்படையிலான 77 தடுப்பூசி மையங்கள் இயங்குகின்றன.

அது தவிர, 24 மணித்தியால அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு – விகாரமஹாதேவி பூங்கா வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் மறு அறிவித்தல் வரையில் தொடரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 8.30 மணி அளவில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்பதிவின் அடிப்படையில் இயங்கும் 77 மையங்கள் பற்றிய விபரம்-

spot_imgspot_img

More like this
Related

முதல் முறையாக நாடொன்றின் மீது இனப்படுகொலை நடத்தியதாக தீர்ப்பு: சர்வதேச நீதிமன்றம் வழங்கியது!

மியான்மர் தனது ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை செய்துள்ளது என்று சர்வதேச...

நீதிமன்றில் சாட்சியமளிக்க சென்ற செயற்பாட்டாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கொன்றில் சாட்சியமளிக்க சென்ற அரசியல் செயற்பாட்டாளரும்,...

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்