யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
புவனேந்திரராசா சுகந்தன் (20) என்ற இளைஞனே உயிரை மாய்த்தார்.
புறா வளர்ப்பில் இளைஞர்களிற்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, இளைஞர் ஒருவரை பெண்கள் பிடித்து தாக்கி, முகத்தில் மிளகாய்த்தூள் வீசி, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் அவமானத்தால் அந்த இளைஞன் தற்கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்கள் தமிழ் பக்கத்தில் வெளியாகும்.
What’s your Reaction?
+1
2
+1
4
+1
4
+1
11
+1
44
+1
2
+1
36