ஸ்மார்ட் போன் இல்லாததால் தற்கொலை செய்த மாணவன்!

Date:

இணைய வழி கல்விக்கு தேவையான ஸ்மார்ட் போன் தனக்கு வாங்கித் தரவில்லையென்பதால் மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

வாரியபொல பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

16 வயதான மாணவன் வீட்டில் தனது அறைக்குள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்