25.1 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

நேற்று 1,420 தொற்றாளர்கள்!

நேற்று 1,420 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 284,932 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தொற்றாளர்களில் 1,402 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 18 நபர்களும் நேற்று COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது 24,523 பேர் நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, COVID-19 இலிருந்து மீண்ட 843 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 256,676 ஆக உயர்த்ந்தது.

தொற்று சந்தேகத்தில் 1,155 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் நேற்று 46 COVID-19 தொடர்பான இறப்புகள் உறுதி செய்யப்பட்டு, இறப்பு எண்ணிக்கை 3,779 ஆக உயர்ந்தது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் சுழல் காற்றால் 48 குடும்பங்கள் பாதிப்பு

Pagetamil

விசாரணையின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு

east tamil

Update: மன்னார் துப்பாக்கி சூட்டு சம்பவம்

east tamil

அறுவடை காலத்தில் பெய்யும் மழையால் அழிவடைந்தது வயல்கள்

Pagetamil

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார்!

Pagetamil

Leave a Comment