நேற்று வந்த சினோபார்ம் இன்று முதல் விநியோகம்!

Date:

நேற்று நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட இரண்டு மில்லியன் சீன தயாரிப்பு சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று முதல் பொதுமக்களிற்கு செலுத்தப்படவுள்ளது.

இவற்றில், கம்பஹா மாவட்டத்திற்கு 500,000 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், 300,000 தடுப்பூசிகள் களுத்துறை மாவட்டத்திற்கும், தலா 200,000 தடுப்பூசிகள் கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கும் வழங்கப்படும்.

மீதமுள்ள தடுப்பூசிகள், தலா 100,000  காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், நுவரெலியா, இரத்னபுரி, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிற்கு விநியோகிக்கப்படவுள்ள.

ஜூலை மாதத்திற்குள் மேலும் நான்கு மில்லியன் COVID-19 தடுப்பூசிகள் நாட்டிற்கு வரவுள்ளது.

இதுதவிர, இன்று 26,000 ஃபைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

குவைத்தில் 2 இலங்கைப் பெண்களின் மரணம் குறித்து விசாரணை

குவைத்தின் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய இடங்களில் தனித்தனி...

12 வயது சிறுவனை கொன்ற முதலை

கல்கிரியகம காவல் பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்பதுவெவ என்னுமிடத்தில்,...

சோமதேவாவின் அறிக்கையை நிராகரிக்கிறோம்

செம்மணி மனித படுகொலை தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்