கைதிகளிடம் பணம் வாங்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது!

Date:

பழைய போகாம்பரை சிறைச்சாலையில் புதிய கைதிகளிடமிருந்து பணம் பெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை உதவி கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், புதிய சிறைக்கைதிகள் 3 பேரிடமிருந்து சிறைச்சாலை உத்தியோகத்தர் ரூ .9,000 பெற்றிருப்பது தெரியவந்தது.

கைதிகள் அவருக்கு ஏன் பணம் கொடுத்தார்கள், இந்த விவகாரத்தின் பின்னணியில் குற்றத் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்.பல்கலை பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கு – திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள், முகநூல், ரிக் ரொக் மற்றும்...

நாட்டில் பிறப்பு விகிதம் குறைகிறது!

நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா...

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தை தூண்டிய சுரேஷூக்கு ‘விருந்து’ வைத்த சக கைதிகள்!

சமீபத்தில் நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது, ​​கைதிகள் வெளியே வருவதைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்