27.8 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக தூக்கிச் செல்லப்பட்ட பெண்கள் பிஜாமா உடையில்!

கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற போது, கைதான பெண் செயற்பாட்டாளர்களின் படமே இது.

நாடாளுமன்ற சந்திக்கு அருகில் பத்தரமுல்லை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக பொலிசார் தூக்கி சென்றனர். இவர்களில் மூன்று பெண்களும் அடங்குவர்.

பலவந்தமாக தூக்கிச் செல்லும் போது பெண்களில் சிலரின் உடைகளும கிழிந்தன.

அவர்கள் நீதமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் பொலிசாரால் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு இலங்கை முழுவதும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

தற்போது முல்லைத்தீவில் இலங்கை விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூன்று பெண்களின் புகைப்படமே இது. அவர்களின் கிழிந்த ஆடைகளிற்கு பதிலாக விமானப்படையினர் பிஜாமா வழங்கியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1

இதையும் படியுங்கள்

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

யாழ் மாநகரசபையால் பாதிப்படையும் பழக்கடை வியாபாரிகள்

east tamil

கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதில் ஊழலா? – சஜித்

east tamil

லசந்தக்கு நீதி வேண்டும் – சஜித்

east tamil

Leave a Comment