வவுனியாவில் நாளை முதல் தடுப்பூசி!

Date:

வவுனியாவில் மூன்று கிராம அலுவலகர் பிரிவிலுள்ள 1000 பேருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது .

வவுனியா நகர கிராம சேவையாளர் பிரிவு, இறம்பைக்குளம் கிராம அலுவலகர் பிரிவில் நாளை காலை 9 மணியிலிருந்து 1 மணிவரையும் வவுனியா நகரம் வடக்கு மற்றும் வைரவப்புளியங்குளம் கிராம அலுவலகர் பிரிவிலுள்ளவர்களுக்கு நாளை பிற்பகல் 1 மணியிலிருந்து மாலை 4 மணிவரைக்கும் காமினி மகாவித்தியாலயத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள செல்பவர்கள் அக்கிராமங்களில் வசித்து வருவதை உறுதிப்படுத்தும் குடும்ப அட்டையை எடுத்து செல்லுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

spot_imgspot_img

More like this
Related

துப்பாக்கிச்சூட்டு முயற்சி தோல்வி

மவுண்ட் லவினியா காவல் பிரிவின் டெம்பிள் ரோட் பகுதியில் உள்ள ஒரு...

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும்...

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 94வது இடத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்