நேற்றைய தொற்றாளர்கள் விபரம்!

Date:

கம்பஹா மாவட்டத்தில் இருந்து நேற்று 300 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் நேற்று 1,883 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதுவரை இலங்கையில் பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 260,972 ஆக அதிகரித்துள்ளது.

COVID-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம்ம் வெளியிட்ட தகவல்படி,

கம்பஹா மாவட்டத்தில் 342 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 247 பேரும், கொழும்பு மாவட்டத்தில்  220 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 117 பேரும், நுவரெலியா மாவட்டத்தில்  104 பேரும், காலி மாவட்டத்தில் 85 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 81 பேரும், கேகாலை மாவட்டத்தில் 79 பேரும், பொலன்னருவை மாவட்டத்தில்  73 பேரும், குருநாகல் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தலா 67 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 54 பேரும், அம்பாரை மாவட்டத்தில் 45 பேரும், கண்டி மாவட்டத்தில் 43 பேரும், அனுராதபுரம் மற்றும் பதுல்ளை மாவட்டங்களில் தலா 42 பேரும், மன்னார் மாவட்டத்தில் 29 பேரும், வவுனியா மாவட்டத்தில் 16 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 15 பேரும்,  புத்தளம் மாவட்டத்தில் 13 பேரும், ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா 8 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில்  6 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 4 பேரும், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 68 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் கிணற்றைச் சுத்தம் செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் கிணறு துப்புரவு செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு! யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கிணறு...

தபால்காரரின் படுக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2000 இற்கும் அதிக கடிதங்கள்

ஹல்தும்முல்லையில், தபால்காரர் ஒருவர் தனது படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த, விநியோகிக்கப்படாத...

கிழக்கின் பாதுகாப்பும் தேசிய ஒற்றுமையும் முஸ்லிம்களின் வரலாற்றுப் பொறுப்பு! – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

முஸ்லிம் சமூகத்தில் பிரதேச மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் காணப்படும் நிர்வாக வேறுபாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்