Pagetamil
சினிமா

நாற்பது வயது கடந்த சீரியல் நடிகருடன் படுக்கையறை காட்சியில் பட்டையை கிளப்பும் சனம் ஷெட்டி (வீடியோ)

பிக் பாஸ் சீசன் புகழ் சனம் ஷெட்டி நடிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

காதல் தோல்வி, பிக்பாஸின் பின் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சனம் ஷெட்டி.

சன் டிவியில் பிரபல நடிகராக வலம் வந்தவர் ராகவ். இவர் தமிழில் நஞ்சுபுரம் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு சினிமாவில் பெரிய அளவுக்கு வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களை ஏமாற்றினார்.

பின்னர் ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தை கூட ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இருந்தாலும் ஏனோ இவரை ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் தற்போது விடாமுயற்சியால் மீண்டும் டிக்கெட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தில் ராகவ் ஜோடியாக பிக்பாஸ் புகழ் சனம் செட்டி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை அவரே எழுதி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 46 வயதான சன் டிவி சீரியல் நடிகருடன் டிக்கெட் என்ற படத்தில் சனம் ஷெட்டி ஜோடியாக நடித்துள்ளார். இதில் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி டீசர் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

இதையும் படியுங்கள்

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!