இலங்கையை துவைத்தெடுத்தது இங்கிலாந்ர்!

Date:

முதலாவது ஒருநாள் போட்டியில் எந்த சிரமமுமில்லாமல் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.

91 பந்துகள் மீதமிருக்க இங்கிலாந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தது.

முதலில் ஆடிய இலங்கை 185 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

28.4 ஓர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் என காணப்பட்ட இலங்கை, 42.3 ஓவர்களில் 185 ஓட்டங்களில் சுருண்டது. அணித்தலைவர் குசல் பெரேரா 73, வணிந்து ஹசரங்க 54,  பந்துவீச்சாளர் சம்மிக்க கருணாரத்ன 19, உதிரிகள் 16 ஓட்டங்கள் கிடைத்தன.

கிறிஸ் வோகஸ் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

இலக்கை விரட்டிய இங்கிலாந்து 34.5 ஓவர்களில்  5 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்களை பெற்றது. ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை பெற்றார்.

துஷ்மந்த சமீர 3 விக்கெட் விழுத்தினார்.

spot_imgspot_img

More like this
Related

இரு குழந்தைகள் பலியான மட்டு விடுதி தீ: சந்தேகநபருக்கு ஜூன் 12 வரை விளக்கமறியல்

பிள்ளைகளுக்கு பிறப்பு பதிவு இல்லை – வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்-- மட்டக்களப்பில் விடுதியில்...

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்