தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் தான் தான் சூர்யா 40 !

Date:

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 40 படம் கொரோனா லாஃடவுன் பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதையடுத்து ஜூலை 1 மீண்டும் படப்பிடிப்பை துவங்கி, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்து காட்சிகளையும் படமாக்கி முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து சூர்யா 40 எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. படத்தில் பெண்களுக்காக போராடுகிறாராம் சூர்யா. பொள்ளாச்சியில் நடந்த சில சம்பவங்களை படத்தில் சேர்த்திருக்கிறார் பாண்டிராஜ் என்று கூறப்படுகிறது.

சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா 40 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

 

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்