கொலைகார திமிங்கலத்திற்கு பயந்து வீதிக்கு வந்த கடற்சிங்கங்கள்… (vedio)

Date:

கால நிலை மாற்றம் ஏற்படும் தாக்கத்தால் கடல் வாழ் உயிரினங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன.மேலும் உணவு பிரமிடின் மேல் மட்டத்தில் உள்ள உயிரினங்களால் தாக்குதலுக்கு உள்ளாகும் கடல்வாழ் உயிரினங்கள் சடலமாகவும் உயிருடனும் கரை ஒதுங்குவது வழக்கமாகி உள்ளது.

அந்த வகையில், சிலியில் கொலைக்கார திமிங்கலங்களுக்கு அச்சப்பட்டு சுமார் 300க்கும் மேற்பட்ட கடல் சிங்கங்கள் கரை ஒதுங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பையோ பையோ என்ற இடத்தில், கடற்கரையோரம் திரியும் திமிங்கலங்கள் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.

இந்த திமிங்கலங்களுக்கு அச்சப்பட்டு கரைஒதுங்கி உள்ள கடல் சிங்கங்கள் நகருக்குள் புகுந்து நாய்களுடன் விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பண்டிகைக்காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது என...

மீண்டும் பொருளாதார நெருக்கடியா? திட்டமிட்ட சதி குறித்து ஜனாதிபதி எச்சரிக்கை!

2028ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச துறை ஊழியர்களின்...

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்