உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பெரு 19-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் இருந்து வரும் விமான போக்குவரத்துக்கான தடையை அடுத்த மாதம் 11-ம் திகதி வரை நீட்டித்து பெரு நாடு உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுடனான பயணிகள் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையையும் ஜூலை 11-ம் திகதி வரை நீட்டித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1