கிரெடிட் கார்ட் மோசடியில் சீனர் உள்ளிட்ட 4 பேர் கைது!

Date:

மவுண்ட் லவனியா பகுதியில் கிரெடிட் கார்டு மோசடி குற்றச்சாட்டில் சீன பிரஜை உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி கிரெடிட் கார்ட்களைப் பயன்படுத்தி ஒன்லைனில் பொருட்களை வாங்கிய குற்றச்சாட்டில், டெம்பிள்ஸ் வீதியில் குஇவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலி கிரெடிட் கார்ட்கள் மூலம் ரூ .787,000 மதிப்புள்ள பொருட்களை இவர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.

பொருட்களை விற்ற ஒரு நிறுவனம் அளித்த முறைப்பாட்டையடுத்து  நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 30 போலி கிரெடிட் கார்ட்கள் மீீட்கப்பட்டன.

கைதானவர்கள் அவை இன்று மவுண்ட் லவ்னியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்