மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது.
தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்கள்-
மட்டக்களப்பு நகர் 08
களுவாஞ்சிக்குடி 18
காத்தான்குடி 46
ஓட்டமாவடி 09
கோரளைப்பற்று மத்தி 05
செங்கலடி 03
ஏறாவூர் 28
வாகரை 04
பட்டிப்பளை 07
வவுணதீவு 08ப
வெல்லாவெளி 01
பொலிஸ் 06
மட்டக்களப்பு சிறைச்சாலை 02




