ஒன்லைன் ஊடாக மதுபான விற்பனை அனுமதிக்கப்படாது என கொவிட்- 19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலகத்தின் பிரதானி, இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மதுவரி திணைக்களம் இது தொடர்பான பரிந்துரையை நிதியமைச்சிற்கு வழங்கியிருந்தது. நிதியமைச்சு அமை அங்கீகரித்து, கொவிட்-19 செயலணிக்கு அனுப்பியிருந்த நிலையில், இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1