ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1981ஆம் ஆண்டு வெளியான ‘இண்டியானா ஜோன்ஸ்: த ரைடர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
இந்த வரவேற்பைத் தொடர்ந்து ‘இண்டியானா ஜோன்ஸ்: டெம்பிள் ஆஃப் டூம்’ (1984), ‘இண்டியானா ஜோன்ஸ்: த லாஸ்ட் க்ருஸேட்’ (1989), இறுதியாக ‘இண்டியானா ஜோன்ஸ்: கிங்டம் ஆஃப் த க்ரிஸ்டல் ஸ்கல்’ஆகிய படங்கள் வெளியாகின.
தற்போது இண்டியானா ஜோன்ஸின் 5ஆம் பாகத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளன. தற்போது பிரிட்டனில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதால் கடந்த வாரம் ‘இண்டியானா ஜோன்ஸ்’ 5ஆம் பாகத்துக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1