கைதிகளுடன் இனி சூமில் பேசலாம்!

Date:

ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் கைதிகள் தங்கள் உறவினர்களுடன் பேசுவதற்கு, சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக, சிறைகளில் பார்வையாளர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். எனவே கைதிகளிற்கும், உறவினர்களிற்குமிடையில் சூம் வழியாக தொடர்பை ஏற்படுத்த புதிய முயற்சி தொடங்கப்பட்டது என்றார்.

வெலிக்கடைமற்றும் அங்குனுகொலப்பெலெச சிறைச்சாலைகள் உட்பட ஆறு சிறைகளில் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த திட்டத்திற்கு தேவையான வசதிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பாடசாலைக்கால காதலர்களின் உடல் ஒன்றாக அடக்கம்

ஹெனேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம்ஜோடி உயிரிழந்துள்ளது. கடந்த 9ஆம் திகதி இந்த...

மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு விளக்கமறியல்

கெஸ்பேவ-கொழும்பு வீதியில் உள்ள மிரிஸ்வத்த பகுதியில் 'மெட்ரோ' (Metro) பேருந்துடன் வேண்டுமென்றே...

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்