மிஷ்கினின் ‘பிசாசு 2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிஷ்கின் படத்தில் நிர்வாணமாக நடித்துள்ள ஆண்ட்ரியா ?.. பரபரக்கும் பின்னணி !
பேய் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பையடுத்து ‘பிசாசு’ படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் மிரட்டலாக உருவாகிறது ‘பிசாசு 2’. நடிகை ஆண்ட்ரியா முக்கிய கேரக்டரில் நடிக்கும் இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. கார்த்திக் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தில் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அதோடு நடிகர் விஜய் சேதுபதி வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார்.
மிஷ்கின் படத்தில் நிர்வாணமாக நடித்துள்ள ஆண்ட்ரியா ?.. பரபரக்கும் பின்னணி !
சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ஷூட்டிங் பிரம்மாண்ட செட் அமைத்து திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வந்தது. தற்போது கொரானா ஊடரங்கு காரணமாக ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் பிரொக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
மிஷ்கின் படத்தில் நிர்வாணமாக நடித்துள்ள ஆண்ட்ரியா ?.. பரபரக்கும் பின்னணி !
இந்நிலையில் ‘பிசாசு 2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் மிஷ்கின் எடுத்ததாக கூறப்படுகிறது. படம் நல்ல வரவேண்டும் என்பதால் ஆண்ட்ரியாவும் இந்த காட்சியை சிறப்பாக நடித்து முடித்துகொடுத்தாராம். படத்திற்காக ஆண்ட்ரியாவின் இந்த ரிஸ்க் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.