நேற்று 2,738 பேருக்கு தொற்று!

Date:

இலங்கையின் நேற்று 2,738 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 216,134 ஆக உயர்ந்தது.

இவர்களில் 2,715 பேர் புத்தாண்டு கொரோனா கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது, வெளிநாட்டிலிருந்து வந்த 23 நபர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று, 1,811 பேர் குணமடைந்து வெளியேறினர் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 182,238 ஆக உயர்ந்தது.

31,986 பேர் தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தொற்று சந்தேகத்தில் 1,300 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

உக்ரைன் விவகாரத்தில் புதின் நியாயமாகவே நடந்து கொள்கிறார்: ட்ரம்ப் பாராட்டு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூற்றுப்படி, ரஷ்யா "உக்ரைன் விவகாரத்தில் சரியாகவே...

கள்ளக்காதலை பெருமையடித்து திரிந்த செந்தூரன்: கடுப்பான கணவனின் விபரீத முடிவு!

நுரைச்சோலை, கரம்ப கார்மென்ட் வத்த பகுதியில், முறையற்ற உறவு தொடர்பான மோதல்...

இன்று முதல் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்