இலங்கை காதர் மஸ்தானிற்கு கொரோனா! By: Pagetamil Date: June 10, 2021 வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று (9) பிரதமரைச் சந்திக்க அவர் அலரி மாளிக்கைக்கு சென்ற போது மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் சோதனையின் போது தொற்று உறுதியானது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பிளாஸ்டிக் கழிவுகள் மன்னாரிலும் கரையொதுங்கின!Next articleமன்னார் காற்றாலை நிலையத்தில் கேபிள் கம்பி திருடியவர்கள் கைது! More like thisRelated பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை ஆரம்பம்… divya divya - October 20, 2026 அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்” (Protection of... ஊடகவியலாளர் நிமலராஜனின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில்! divya divya - October 20, 2026 படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 ஆவது ஆண்டு... ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு divya divya - October 20, 2026 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில்... பரபரப்பான செய்திகள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை ஆரம்பம்… ஊடகவியலாளர் நிமலராஜனின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம் உக்ரைன் விவகாரத்தில் புதின் நியாயமாகவே நடந்து கொள்கிறார்: ட்ரம்ப் பாராட்டு!