அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2021 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை இன்றுடன் (25) முடிவடைகின்றது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 01 திகதி முதல் 10 ஆம் திகதி வரை நாடு பூராகவும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதனால், பாடசாலைகளில் முதலாம் தவணை விடுமுறை இன்று விடப்படுகிறது.
2021ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளின் இரண்டாம் தவணை மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1