தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியதகவளுக்கமைய இன்று (5) நடத்திய சுற்றிவளைப்புக்களில் 4 டிப்பர் வாகனங்களை கைப்பற்றினர்.
இராமநாதபுரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 2 இரண்டு டிப்பர்களும், கல்மடு நகர் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு டிப்பரும், புளியம்பொக்கனை பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு டிப்பரும் தருமபுரபோலீசாரால் கைப்பற்றப்பட்டன.
அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போலீஸ் விசாரணையின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1