94வது ஆஸ்கர் விருது(oscar award) வழங்கும் விழா: அடுத்த ஆண்டு மார்ச் 27ல் நடைபெறும்!

Date:

ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திரைத்துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகவும், திரைக்கலைஞர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கவுரவமாகவும் ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளை வழங்கும் விழாவானது அமெரிக்காவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 2 மாதங்கள் தாமதமாக ஏப்ரல் 25ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிலையில், 2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் 94வது ஆஸ்கர் விருது விழாவிற்கான திகதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட விழாவானது, ஒரு மாதம் தாமதமாக மார்ச் 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும் என்றும் ஆஸ்கர் அகாடமி

spot_imgspot_img

More like this
Related

அக்குறணை விபத்தில் 4 பேர் பலி

அக்குறணை, குருகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தொன்றில் நான்கு...

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் மீண்டும் வாக்குமூலம்!

செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அகழ்வு பணிகளுக்கு...

யாழ் மாவட்ட செயலகத்தின் முன் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்