இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்த விவரங்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.
மே 8ஆம் திகதி முதல் 20 வரையான காலப்பகுதிக்குள் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் எண்ணிக்கையில் அடிப்படையில் இந்த வரைபடம் தயாிக்க்பட்டுள்ளது.





