27.6 C
Jaffna
January 28, 2025
Pagetamil
சினிமா

என்னது… லொஸ்லியா மீசையை ஷேவ் செய்யவில்லையா?: புகைப்படத்தால் அதிர்ச்சி!

இலங்கையில் சக்தி ரிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லொஸ்லியா,  விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3வது சீசனில் பங்கு பெற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய ஒரு நடிகையானார்.

பிக்பாஸ் மூலம் லொஸ்லியாவுக்கு ஓரளவு ரசிகர்கள் உருவாகியதால் தற்போது விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. சமீபத்தில் கூட லொஸ்லியா மற்றும் குக் வித் கோமாளியில் பங்குபெற்ற அஸ்வின் இணைந்து சவர்க்கார விளம்பரம் ஒன்றில் நடித்தனர்.

லொஸ்லியாவுக்கு விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தாலும் இன்னும் பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்போதைக்கு ஹர்பஜன் சிங் ஜோடியாக பிரண்ட்ஷிப் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும்படி, துண்டுதுக்கடா நடிகர்களின் ஜோடியாகத்தான் இருக்கிறர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான தர்ஷன் உடன் கூகுள் குட்டப்பன் என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இளம் நடிகைகளுக்கு படவாய்ப்பு வேண்டும் என்றால் தொடர்ந்து தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதைத்தொடர்ந்து செய்துவரும் லொஸ்லியா இந்த முறை கோட்டை விட்டார்.

சரியாக மேக்கப் போடாத புகைப்படத்தை வெளியிட்டதால் மீசையை சேவ் செய்துள்ளது போல் இருக்கிறது என ரசிகர்கள் கிண்டலடிக்கத் தொடங்கிவிட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

Leave a Comment