மருத்துவமனை அருகே எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை!

Date:

வேலூர் அரசு மருத்துவமனை அருகே எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் குறிஙதது வேலூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியின் அருகே உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியை ஒட்டிய திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக கழிவுநீர் கால்வாயில் ஒரு குழந்தை எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக வேலூர் தாலுகா காவல்துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

எரிந்த நிலையில் பிறந்த குழந்தை சடலம்..! வேலூர் அரசு மருத்துவமனை அருகே  கொடூரம்..!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking  News Online | Latest Update News

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற காவல் துறையினர் எரிந்த நிலையில் இருந்த சிசுவின் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், குழந்தை பிறந்து மூன்று நாட்கள் ஆனது தெரிய வந்துள்ளது. குழந்தையின் பாலினம் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் விசாரணையில் இறப்புக்கான காரணம் யார்? என்ன என்பது குறித்து தெரிய வரும் என்கின்றனர் காவல்துறையினர்.

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்