முல்லைத்தீவில் பீற்றர் இளஞ்செழியன் அஞ்சலி: இராணுவத்தினரால் வீடு முற்றுகை!

Date:

இறுதி யத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக இன்றைய நாளில் உலகம் பூராக வாழ்கின்ற தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகளை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ள நிலைமையிலும் பல்வேறு தடைகளைத் தாண்டியும் பலர் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்

அந்த வகையிலே இன்று மாலை தமிழரசு கட்சியின் உடைய முக்கியஸ்தர்களில் ஒருவரான பீற்றர் இளஞ்செழியன் அவர்கள் தன்னுடைய வீட்டில் உயிர் இறந்தவர்களுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்திய நிலையில் அவருடைய வீட்டினை இராணுவத்தினர் சூழ்ந்து உள்ளனர் இந்நிலையில் குறித்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்