தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் கைது

Date:

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷியாமில பெரேரா  கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபைக்கு மூன்று உத்தியோகத்தர்களை நியமித்துவிட்டு, அவர்களை அப்போதைய அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட பணியாளர்களாகப் பணியாற்ற வைத்ததன் மூலம் அவர் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்