முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொதுமக்களிற்கு அஞ்சலி செலுத்தியவர் கைது!

Date:

மட்டக்களப்பு கிரான் கடற்கரைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்த விமலசேன லவக்குமார் மற்றும் அவரின் தந்தை இருவரையும் கல்குடா பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபருக்கு வாழைச்சேனை நீதி மன்றினால் நினைவேந்தல் தடையுத்தரவும் பெறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று அஞ்சலி செலுத்தினார். கிரான் கடற்கரையில் தனது காணி பகுதியில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவர் கைதானார்.

கைதான விமலசேன லவக்குமார், அண்மையில் தனது சொந்த காணியை கிரான் பகுதியில் அண்மையில் காணியற்றவர்களுக்கு இலவசமாக பிரித்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்