இலங்கையில் கொரோனா தொற்றினால் அதிக ஆபத்துள்ள பிரதேசங்கள் குறித்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக இந்த வரைபடம் தயாரிக்கப்படுகிறது.
மே8ஆம் திகதி வரையான 14 நாட்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.





