நெடுந்தீவில் 2 மீனவர்கள் மாயம்: படகு மட்டும் மீட்பு!

Date:

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்கு பயணித்த படகிலிருந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மீனவர்கள் இல்லாத நிலையில் படகு மாத்திரம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (21) பகல் 1.45 மணியளவில் குறிகட்டுவானில் மீன் இறக்கி விட்டு, நெடுந்தீவுக்கு திரும்பியவர்களே காணாமல் போயுள்ளனர்.

நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தை சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (20), நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த எஸ்.ரொபின்சன் (40) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர்.

அவர்கள் காணாமல் போனதையடுத்து, நடத்தப்பட்ட தேடுதலில் அவர்கள் பயணித்த படகு நெடுந்தீவு கரையில் மீட்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்