நீதித்துறை நியமன தாமதம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனப் பிரேரணையில் கையெழுத்து

Date:

நீதித்துறையின் மூத்த அதிகாரிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடத்துமாறு கோரி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரேரணையில் கையெழுத்திடத் தொடங்கியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தப் பிரேரணை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 83(1)-ன் கீழ் முன்வைக்கப்பட உள்ளது.

நீதித்துறையின் முக்கிய உயர் பதவிகளுக்கான நியமனங்கள் தாமதமடைந்து வருவது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தி, அதற்கான விளக்கத்தையும் உடனடி நடவடிக்கைகளையும் அரசிடம் கோருவதே இந்தப் பிரேரணையின் நோக்கமாகும்.

spot_imgspot_img

More like this
Related

Clean Sri Lanka” வேலைத்திட்டத்தில் சாய்ந்தமருது 06ஆம் பிரிவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

அரசாங்கத்தின் "Clean Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் டெங்கு நோய்...

தாலிபான் அரசின் புதிய கட்டுப்பாடு! அரசு அதிகாரிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு, நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்